Home  >Health Medicine  >Opticals< >  Annai Opticals A/C

Annai Opticals A/C – 9842426272

21 ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு அன்னை ஆப்டிகல்ஸ் A/C சலுகைகள்

அன்னை ஆப்டிகல்ஸ் A/C

புதுக்கோட்டை மாநகரில் நவீன முறையில் கண் பரிசோதனை மற்றும் முகம்,பவர்,வயது,தொழில், ஏற்ற வகையில் தரமான கண் கண்ணாடிகள் வாங்கிட இன்றே வருகை தாருங்கள் உங்கள் அன்னை ஆப்டிகல்ஸ் A/C-க்கு.

நாங்கள் உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ற வகையில் நவீன ரக மாடல்களில் பிரேம்களும் உயர்ந்த ரக கண்கண்ணாடிகளின் பல வண்ண மாடல்களை பொறுமையுடன் தேர்தெடுத்து சிறந்த முறையில் செய்து தருகிறோம்.

உலக தரம் வாய்ந்தத அணைத்து கம்பெனி கண்ணாடிகலும் உத்தரவாத அட்டைவுடன் (Guarantee card) கிடைக்கும்.

எங்கள் கடையின் சிறப்பு அம்சமாக நீங்கள் வாங்கும் கண்கண்ணாடிகள் அனைத்திற்க்கும் இலவசமாகவே சர்வீஸ் செய்து தரப்படும்.மற்றும் கண்ணாடிகளை பயன்படுத்தும் முறைகளை புரியும் வண்ணம் சொல்லி தருகின்றோம்.

நீங்கள் விரும்பிய மருத்துவமனையில் உங்கள் கண்களை பரிசோதித்து இருந்தாலும் உங்கள் விருபத்திற்கு ஏற்ப கண் கண்ணாடிகளை வாங்க எங்களிடம் வாருங்கள். அதனை சரியான முறையில் பரிசோதனை செய்து தருகின்றோம். அது சரியான கண்ணாடி வகைதான என்பதை நீங்கள் விரும்பிய மருத்துவமனையில் பரிசோதித்து கொள்ளலாம்.

நீங்கள் நினைத்த மாடல்களில் துல்லியமான லென்சுகள் மற்றும் கண்ணாடிகள் அமைய உங்கள் அன்னை ஆப்டிகல்ஸிற்க்கு வாருங்கள்.

புதுகையில் ஒரே Original Ray ban Sunglasses Dealers உங்கள் அன்னை ஆப்டிகல்ஸ்.

No.1 கம்ப்யூட்டர் கண் பரிசோதனை மற்றும் கான்டெக்லென்ஸ் கிளினிக்.

  • Computer Eye Testing
  • Eye Care and Wear Consultants
  • Eye Spectacles
  • Contact Lens and Solution
  • Original Ray ban Sunglasses Dealers
  • Safety Glasses
  • Changeable Sun Eyeglass
  • Multicolor and Multi Model Eyeglass Frames
  • Essilor - Spectacle Lenses

Latest Eye Power Detecting Equipment

  • Video
  • SunGlasses
  • Power Glasses
  • Glass Frames
  • Contact Lenses
  • Brands
  • Gallery
    • Original Ray ban Sunglasses
    • Essilor => World No:1 in Spectacle Lenses
    • Bifocal Glasses and Multifocal Glasses
    • ARC(Anti-Reflective Coating) - Crizal
    • photochromic Color Changeable Lenses - Varlus
    • Airwear-Unbreakable
    • Hi-Index thin Lenses
    • progressive Invisible Bifocals, Multi Bifocals glasses and Tinted glasses in all ranges.
    • Frame Less Models
    • Side Thick Frame Models
    • Side Changeable Frame Models
    • Side Design Frame Models
    • Bottom Frame Less Model
    • Multi Color Frame
    • Monthly and Yearly Disposable Contact Lenses
    • Color Lenses ( Cosmetic )
    • Bandage Contact Lenses
    • Prosthetic Contact Lenses
    • Lens Clean Solutions
Annai Opticals A/C

Our Address

Address:
4C, AKGN Building, Opp Bus Stand, Near Deepam Color Lab Pudukkottai,Pin-622001.
Telephone:
04322 - 26237, 9842926273, 9842426272
annaiparthiban@gmail.com
Web:
www.annaiopticalsac.com

Opening Hours

Monday:
9am - 9pm
Tuesday:
9am - 9pm
Wednesday:
9am - 9pm
Thursday:
9am - 9pm
Friday:
9am - 9pm
Saturday:
9am - 9pm
Sunday:
On Appointment Only

Google Map for Annai Opticals A/C