Home  >Life Style  >Garments >  Esha Designers Ladies Tailoring

Esha Desiigners Chuditar And Blouse – 8012626222

புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமாக பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட தையலகம் இஷா பெண்கள் தையலகம்.எங்களிடம் சுடிதாரின் எல்லா வகையான மாடல்களும், Pattern Books மூலமாகவும், Internet மாடல்களும்,Joli Type, Prince Cut Design, Umbrella மாடல்கள் Readymades Finishing சிறந்த முறையில் தைத்து தருகிறோம்.மேலும் எங்களிடம் Blouse வகையில் சாத Blouse, Pattern Blouse வித்தியாசமான மாடல்களிலும் தைத்து தருகிறோம்.Embroidering Work, Handwork டிசைன்கள் தரமாகவும் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. மேலும் சுடிதாரின் Umbrella மாடல், பட்டியால,Pattern மாடல் அனைத்து வகைகளும் தைத்து தருகிறோம்.

மேலும் அனைத்து பள்ளி சீருடைகளும் தைத்து தருகிறோம்

புதுக்கோட்டை நகரின் மிகச் சிறந்த பெண்கள் தையலகம் இஷா பெண்கள் தையலகம். பெண்களுக்கான ஆடை ரகங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எங்களிடம் தைத்துத் தரப்படும்.நீங்கள் விரும்பும் டிசைன்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை சிறந்த முறையில் தைத்துத் தருகிறோம்.மேலும், நாங்கள் எம்ராய்டரி ஒர்க்ஸ் மற்றும் ஸ்டோன் ஒர்க்ஸ் போன்றவற்றை சிறப்பாக செய்து தருகிறோம்.எங்களிடம் அனைத்து ஆடைகளும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும்.

An Ultimate Designer for Salwars and Pattern Blouses

Esha Desiigners Ladies Tailoring

நிஜாம் காலனி, மீனா மஹால் அருகில், புதுக்கோட்டை – 1.

  • video
  • Chuditar
  • Blouse
  • Pattern Models
    • Pattern Design
    • Mumbai Models
    • Internet Models
    • Pattiyala
    • Aanarkali
    • Net Models
    • Patch Work
    • Umbrella
    • Pattern Design
    • Basic Models
    • Joli Type
    • Prince Cut Design
    • Patch Work
Esha Designers Ladies Tailoring

Our Address

Address:
No:39, Nizam Colony, Hajee A.M.A Nagar, Near Meena Mahal, Pudukkottai - 1
Telephone:
8012626222
eshansultan@gmail.com
Web:
www.pudukkottaiinfo.com

Opening Hours

Monday:
8am - 11pm
Tuesday:
8am - 11pm
Wednesday:
8am - 11pm
Thursday:
8am - 11pm
Friday:
8am - 11pm
Saturday:
8am - 11pm
Sunday:
8am - 11pm

Google Map for Esha Designers Ladies Tailoring


View Esha Desiigners in a larger map