A1 பிராய்லர் பார்ம்
4085/10, South 4th Street, Near Annasalai, Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
புதுக்கோட்டை A1 பிராய்லர் பார்ம் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிலையம். சுத்தமான சகாதாரமான முறைப்படி Halal செய்யப்பட்ட கறி கோழிகள் சில்லறை விலையில் கிடைக்கும். மேல் நாட்டில் கிடைக்க கூடிய ராஸ் இன கோழிக்கறி மிக குறைந்த விலையில் கிடைக்கும். பிராய்லர்,நாட்டு கோழி, ஜப்பான் காடைகள், முட்டைகள், SUGUNA Chicken, SUGUNA Braise Chicken,Braise Chicken அனைத்தும் கிடைக்கும். உங்கள் இல்ல விசேஷங்களுக்கு ஆடரின் பெயரில் கோழிக்கறிகள் டோர் டெலிவரி செய்யப்படும் எங்களிடம் சுத்திகரிகப்படும் கோழிகள் அனைத்தும் சுத்திகரிகப்பட்ட குடிநீரில் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் உயிர் நாட்டு கோழிகள் குறைந்த விலையில் கிடைக்கும்
Product
- SUGUNA Chicken
- Braise Chicken
- Lollipop chicken
- Boneless Chicken
- Chicken 65
- Chicken Leg Piece
- காடை
- முட்டை
- உயிர் பிராய்லர் மற்றும் நாட்டு கோழி
- மசாலா வகைகள்