
Al Madina Air Travels
88, Near Big Pallivasal, Next to TMB ATM, Agni Bazzar, Aranthangi , Pudukkottai, Tamilnadu - 614616.
About Us
ஹஜ் மற்றும் உம்ரா செய்ய விரும்புபவர்களை குறைந்த கட்டணத்தில் மக்கா - மதீனா மற்றும் குர்ஆனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றோம். தனிப்பட்ட முறையில் உம்ரா செல்ல விரும்புபவர்களுக்கு உம்ரா விசா ஸ்டாம்பிங் மற்றும் டிக்கெட் போட்டுக் கொடுக்கப்படும். அல் மதீனா ஏர் டிராவல்ஸ் வெஸ்டர்ன் யூனியன் (Western Union) - விமான டிக்கெட் - பாஸ்போர்ட் சர்வீஸ் - விசா மற்றும் இமிகிரேசன் - அனைத்து வகையான மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஆன்லைன் சர்வீசஸ். விமான டிக்கெட் மேலும் எங்களிடம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான டிக்கெட் மிக குறைந்த விலையில் எடுத்துக் கொடுக்கப்படும். பாஸ்போர்ட் சர்வீஸ் மிகவும் குறைந்த விலையில் புதிய பாஸ்போர்ட் எடுக்க மற்றும் பழைய பாஸ்போர்ட் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் அப்பாய்ண்ட்மென்ட் பெற்றுக் கொடுக்கப்படும். விசா மற்றும் இமிகிரேசன் மலேசியா - சிங்கப்பூர் மற்றும் அனைத்து மேற்கத்திய நாடுகளுக்கும் மிகக் குறைந்த விலையில் விசா ஸ்டாம்பிங் செய்து கொடுக்கப்படும். மேலும் எங்களிடம் சவூதி - துபாய் - குவைத் - மஸ்கட் - பஹ்ரைன் - கத்தர் போன்ற நாடுகளுக்கு வேலைக்கான விசாவிற்கு (Employment Visa) உண்டான மெடிக்கல் டெஸ்ட் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து கொடுக்கப்படும். வெஸ்டர்ன் யூனியன் (Western Union) வெளிநாட்டிலிருந்து உங்களின் உறவினர்கள் அனுப்பும் பணத்தினை எங்களின் வெஸ்டர்ன் யூனியன் மூலம் சில நொடிகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எங்களின் இதர சேவைகள். மின் கட்டணம் - BSNL கட்டணம் - பஸ் ரயில் டிக்கெட் - பட்டா சிட்டா - பான் கார்டு - ஆதார் கார்டு – பிரிண்ட் அவுட் - ஈ மெயில் சர்வீஸ் - மற்றும் அனைத்து வகையான ஆன் லைன் சர்வீஸ்களும் செய்யப்படும். விமான டிக்கெட் என்றாலே சட்டென்று மனதில் நினைவிற்கு வருவது அல் - மதீனா ஏர் டிராவல்ஸ் ஹஜ் & உம்ரா என்றாலே சட்டென்று மனதில் நினைவிற்கு வருவது மதீனா காதர் ஹஜ் & உம்ரா சர்வீஸ். நம்முடன் உம்ராவிற்கு சென்று வந்தவர்களை கேளுங்கள் !!! நாமும் உம்ராவிற்கு சென்று வருவோம் வாருங்கள் !!! உம்ராவிற்கு தற்போது புக்கிங் நடைபெறுகின்றது