Nisha Nighties
H-II 20, Poonga Nagar, , Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமாக பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட நைட்டி உலகம் நிஷா பெண்கள் நைட்டிஸ்.எங்களிடம் நைட்டியின் எல்லா வகையான மாடல்களும், Pattern Books மூலமாகவும், Internet மாடல்களும் சிறந்த முறையில் தைத்து தருகிறோம்.மேலும் எங்களிடம் நைட்டி வகையில் சாத நைட்டி, Pattern நைட்டி வித்தியாசமான மாடல்களிலும் தைத்து தருகிறோம்.மேலும் நைட்டியின் தற்போதைய மாடல்கள் அனைத்து வகைகளும் தைத்து தருகிறோம். புதுக்கோட்டை நகரின் மிகச் சிறந்த பெண்கள் நைட்டி உலகம் நிஷா பெண்கள் நைட்டிஸ். பெண்களுக்கான நைட்டி ரகங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எங்களிடம் தைத்துத் தரப்படும்.நீங்கள் விரும்பும் டிசைன்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை சிறந்த முறையில் தைத்துத் தருகிறோம்.உடல் அளவெடுத்து உங்களின் விருபத்திற்க்கு ஏற்றவாறு சரியான அளவில் தைத்து தருகிறோம். மேலும், நைட்டிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் ஒரே இடம் நிஷா நைட்டிஸ்