Saravana Vilas Sculpture Gallery
6392, Nehru Street, Kamala Street, Thirukokarnam, Pudukkottai, Tamilnadu - 622002.
About Us
30 ஆண்டு காலங்களாக கருங்கல் சிற்பங்கள், கிரானைட் கடப்பா, திறப்புவிழா கல்வெட்டுகள், நிலைக்கால் செட், கோமுவக்கல், படிக்கல் மற்றும் ஆலயம் சம்பந்தமான அனைத்து கல் வேலைகளுக்கும் சிறந்த ஒரே நிறுவனம் சரவண விலாஸ் சிற்பக்கலைக்கூடம் அனுமார் கோவில் எதிர்புறம் , புதுத்தெரு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 2.