sundaram restaurant aranthangi
Peravurani - Aranthangi Rd, Aranthangi, Pudukkottai, Tamil Nadu 614616., Pudukkottai, Tamilnadu - 614616.
About Us
சுந்தரம் ரெஸ்டாரண்ட்யின் சிறப்பு அம்சங்கள்: காலையில் செட்டிநாடு டிபன், மதியம் Special Meals, தயிர் சாதம், வெரிட்டி ரைஸ், மினி மீல்ஸ், Veg பிரியாணி, ICE Cream வகைகள், பிரெஷ் ஜூஸ், மாலையில் பால் பணியாரம், இனிப்பு கார பணியாரம், இரவு காளான் கொத்து பரோட்டா, சோள பூரி, சில்லி இட்லி, சில்லி பரோட்டா, கொத்து பரோட்டா, பிரைடு ரைஸ் வகைகள் அனைத்தும் அசத்தும் சுவைகளில், வெஜ் பிரியாணி, முந்திரி பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி கிடைக்கும். உங்கள் இல்ல விசேசங்களுக்கு ஆடரின் பேரில் அறுசுவை உணவு செய்து தரப்படும்.