Well Fit Tailors
East 2nd Street, Opp Vest Theatre, Branch: New Rajtex Tailor, Pudukkottai, Tamilnadu - 622 001.
About Us
புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட தையலகம் Well Fit Tailors (Men/Women).எங்களிடம் ஆண்களுக்கு தேவையான பேன்ட், ஷர்ட், கோட் சூட். மேலும் பெண்களுக்கு சுடிதாரின் எல்லா வகையான மாடல்களும், சிறந்த முறையில் தைத்து தருகிறோம்.மேலும் எங்களிடம் Blouse வகையில் சாத Blouse, Pattern Blouse வித்தியாசமான மாடல்களிலும் தைத்து தருகிறோம் .மேலும் அனைத்து பள்ளி சிருடைகளும் தைத்து தருகிறோம்.