Annai Opticals
4C, AKGN Building, Opp Bus Stand, Near Deepam Color Lab , Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
அன்னை ஆப்டிகல்ஸ் A/C புதுக்கோட்டை மாநகரில் நவீன முறையில் கண் பரிசோதனை மற்றும் முகம்,பவர்,வயது,தொழில், ஏற்ற வகையில் தரமான கண் கண்ணாடிகள் வாங்கிட இன்றே வருகை தாருங்கள் உங்கள் அன்னை ஆப்டிகல்ஸ் A/C-க்கு. நாங்கள் உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ற வகையில் நவீன ரக மாடல்களில் பிரேம்களும் உயர்ந்த ரக கண்கண்ணாடிகளின் பல வண்ண மாடல்களை பொறுமையுடன் தேர்தெடுத்து சிறந்த முறையில் செய்து தருகிறோம். உலக தரம் வாய்ந்தத அணைத்து கம்பெனி கண்ணாடிகலும் உத்தரவாத அட்டைவுடன் (Guarantee card) கிடைக்கும். எங்கள் கடையின் சிறப்பு அம்சமாக நீங்கள் வாங்கும் கண்கண்ணாடிகள் அனைத்திற்க்கும் இலவசமாகவே சர்வீஸ் செய்து தரப்படும்.மற்றும் கண்ணாடிகளை பயன்படுத்தும் முறைகளை புரியும் வண்ணம் சொல்லி தருகின்றோம். நீங்கள் விரும்பிய மருத்துவமனையில் உங்கள் கண்களை பரிசோதித்து இருந்தாலும் உங்கள் விருபத்திற்கு ஏற்ப கண் கண்ணாடிகளை வாங்க எங்களிடம் வாருங்கள். அதனை சரியான முறையில் பரிசோதனை செய்து தருகின்றோம். அது சரியான கண்ணாடி வகைதான என்பதை நீங்கள் விரும்பிய மருத்துவமனையில் பரிசோதித்து கொள்ளலாம். நீங்கள் நினைத்த மாடல்களில் துல்லியமான லென்சுகள் மற்றும் கண்ணாடிகள் அமைய உங்கள் அன்னை ஆப்டிகல்ஸிற்க்கு வாருங்கள். புதுகையில் ஒரே Original Ray ban Sunglasses Dealers உங்கள் அன்னை ஆப்டிகல்ஸ்.