Arasi Builders & Real Estates
05, Karim Complex (Near Arch), No 16 Nizam Colony, Pudukkottai, Tamilnadu - 622303.
About Us
புதுக்கோட்டை நகரில் வீட்டுமனை விற்பதில் முதன்மையான நிறுவனமாக திகழ்வது உங்கள் Arasi Builders & Real Estates எங்களிடம் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகிறது.இங்கு அனைத்து வித வசதிகளுடனும் மற்றும் விசாலமான சாலையுடன் கூடிய பிளாட்டுகள் உள்ளது.சுகாதாரமான குடிநீர் வசதி மற்றும் அமைதியான சுற்றுபுறச்சூழல் என அனைத்து விதமான வசதிகளும் அமைந்துள்ளது.