Carnival College of Nursing Catering & Fashion Technology
No. 65, Pillaiyar Kovil Theru, Agraharam Road, Pudukkottai, Tamilnadu - 614616.
Opening Time
- Monday 9am - 4.30pm
- Tuesday 9am - 4.30pm
- Wednesday 9am - 4.30pm
- Thursday 9am - 4.30pm
- Friday 9am - 4.30pm
- Saturday 9am - 4.30pm
- Sunday 9am - 4.30pm
About Us
எங்களது கல்லூரி தமிழக அரசு, பல்கலைக்கழகம், மத்திய அரசு நேஷனல் ஜவுளிதுறை, புதுடெல்லி, மத்திய தொழிலாளர் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. காற்றோட்டம் நிறைந்த வகுப்பறைகள், நர்சிங் லேப், பேசன் டெக்னாலஜி லேப் அமையப்பெற்றது. நர்சிங், கேட்டரிங், பேசன் டெக்னாலஜி ஆகிய துறைகளிலும் Campus Interview மூலம் 100% வீலை வாய்ப்பு. அனைத்து துறைகளிலும் அனுபவமிக்க ஆசிரியைகள். நர்சிங் பயிலும் மாணவிகளுக்கு பல முன்னனி டாக்டர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள். SC-ST மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். நர்சிங் பயிலும் மாணவிகளுக்கு அரசு பொது மருத்துவமனை, மற்றும் மெடிக்கல் கல்லூரியில் பயிற்சிகள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியும் மற்றும் ISO தரச் சான்றிதழ். பெருநகரங்களில் பல்நோக்கு மருத்துவமனைகளில் நேரடிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு. இல்லத்தரசிகளுக்கு சுய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள்.


