Esha Desiigners Chuditar And Blouse
No:39, Nizam Colony, Hajee A.M.A Nagar, Pudukkottai, Tamilnadu - 622 001.
aboutus
புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமாக பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட தையலகம் இஷா பெண்கள் தையலகம்.எங்களிடம் சுடிதாரின் எல்லா வகையான மாடல்களும், Pattern Books மூலமாகவும், Internet மாடல்களும்,Joli Type, Prince Cut Design, Umbrella மாடல்கள் Readymades Finishing சிறந்த முறையில் தைத்து தருகிறோம்.மேலும் எங்களிடம் Blouse வகையில் சாத Blouse, Pattern Blouse வித்தியாசமான மாடல்களிலும் தைத்து தருகிறோம்.Embroidering Work, Handwork டிசைன்கள் தரமாகவும் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. மேலும் சுடிதாரின் Umbrella மாடல், பட்டியால,Pattern மாடல் அனைத்து வகைகளும் தைத்து தருகிறோம்.