
Good Luck Oil Store
Ts.No : 4026, South 3rd Street,, Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
ரம் வாய்ந்த எள்,கடலை,தேங்காய் இவைகளை நேரடியாக கொள்முதல் செய்து தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் எவ்வித கலப்படமின்றி சுத்தகரிக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்கின்றோம். விலையோ குறைவு! தரமோ மன நிறைவு!! அனைத்து நவதானியங்களும் வாங்கப்படும். கூலிக்கும் ஆட்டித்தரப்படும் ஒருமுறை உபயோகப்படுத்துவீர்! இதன் தரத்தினை உணர்வீர்! நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் எண்ணற்ற ரகங்களும் ஏற்றமில்லா விலைகளும் அரிசி வகைகள் அமிர்தா அரிசி அபிராமி அரிசி புழுங்கள் அரிசி பச்சை அரிசி இட்லி அரிசி புதுக்கோட்டை மாவட்ட கிராமத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட முதல் தர வித்துக்களை கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கபட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர். இயற்கை நல்லெண்ணெய் கால்சியம் வளம் நிறைந்த மண்ணில் விளைந்த தரமான எள்ளை கல், மண் நீக்கி சுத்தம் செய்த பிறகு தண்ணீரில் ஊற வைத்து அலசி, நீரில் மிதக்கும் பாளை கழிவுகளை அகற்றி(இந்த கழிவுகளை அகற்றினால் மட்டுமே கச்சல், காரல் வராது) இயற்கையாக வெய்யிலில் காய வைத்து இவற்றுடன் 1 கிலோ எள்ளுக்கு 100 கிராம் விதம் பணங்கருப்பட்டி சேர்த்து பாரம்பரிய குளிர்வித்தல் முறையில் செக்கில் ஆட்டிய பிறகு வரும் நல்லெண்ணெய் வெயிலில் காய வைத்து நீர்த்தன்மையை உலர்த்தி குறைந்த பட்சம் எட்டு நாட்கள் பாத்திரத்தில் வைத்து தானாக வடிகட்டி தெளிந்த பின்னர் விற்பனைக்கு தருகிறோம். இயற்கை கடலை எண்ணெய் மானாவாரி நிலத்தில் விளைந்த நிலக்கடலை பருப்பை சுத்தம் செய்து பிஞ்சு, பூஞ்சான், முளைப்பு வந்த பருப்பு ஆகியவற்றை நீக்கி வெயிலில் காய வைத்து செக்கில் ஆட்டி வடிகட்டி தெளிந்த பிறகு விற்பனைக்கு தருகிறோம் இயற்கை தேங்காய் எண்ணெய்