London Hardwares & Plywoods & Glass
Kattumavadi Road, Bharani Complex, Aranthangi , Pudukkottai, Tamilnadu - 614616.
Opening Time
- Monday 8.30am - 9pm
- Tuesday 8.30am - 9pm
- Wednesday 8.30am - 9pm
- Thursday 8.30am - 9pm
- Friday 8.30am - 9pm
- Saturday 8.30am - 9pm
- Sunday 8.30am - 9pm
About Us
அறந்தாங்கி நகரில் ஹார்டுவேர் பொருள்கள் வாங்கிட நம்பர் ஒன் ஸ்தாபனம் உங்கள் லண்டன் ஹார்டுவேர்ஸ் & பிளைவுட் எங்களிடம் சிமெண்ட், பெயிண்ட், சானிட்டரிவெர்ஸ், இரும்பு கம்பி வகைகள் போன்ற ஹார்டுவேர்க்கு தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும் மேலும் கிளாஸ் வகைகள், பிவிசி டோர்ஸ், ஹார்டுவேர்ஸ் மெட்டீரியல்ஸ், ரெடிமேட் கதவு வகைகள் போன்ற அனைத்தும் முதல் தரத்தில் கிடைக்கும். அறந்தாங்கி நகரில் பில்டிங் ஹார்டுவேர்ஸ்கான பிரத்தியோகமான ஷோரூம். உங்கள் லண்டன் ஹார்டுவேர்ஸ் & பிளைவுட் அலுமினிய பொருட்கள், அலுமினிய ஏணிகள், அலுமினிய ஷீட்ஸ் போன்ற அலுமினிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் வாங்கிட வாருங்கள் உங்கள் லண்டன் ஹார்டுவேர்ஸ் & பிளைவுட்.