Lucas Power Solutions
TS.No :5530, South 4th Street, Near Aiswarya Hotel, Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
எங்களிடம் Luminous, Microtex, Amaron, SF Sonic,JC பேட்டரிகள் மற்றும் வாகன பேட்டரிகள் (Automotive Battery) கிடைக்கும். Invertor Battery மற்றும் 2,3,4 சக்கர வாகனங்களுக்கு தேவையான Amaron, Exide, SF Sonic, JC Battery Xமிககுறைந்த விலையில் கிடைக்கும். அனுபவமுள்ள டெக்னீசியன்களை கொண்டு பேட்டரி Invertor பழுது பார்த்தல், மற்றும் பொருத்தி தரப்படும். அனைத்து நிறுவன பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களும் பழுது நீக்கி தரப்படும். பழைய பேட்டரிகள் பெற்றுக்கொள்ளப்படும். 2,3,4 சக்கர வாகனங்கள் மற்றும் இன்வெர்ட்டர் பேட்டரிகள் தங்கள் இல்லத்துக்கே வந்து பழுது பார்த்து தரப்பட்டு, Swapping Machine மூலம் Payment பெற்றுக்கொள்ளப்படும். அனைத்து வகையான பேட்டரிகளும் அதிநவீன Charging Machine கொண்டு Charge செய்து தரப்படும். அதிநவீன பேட்டரி சர்வீஸ் உபகரணங்கள் உள்ளது.