Scooby Pet Clinic
No : 4223/5, Near Chinnappa Park, South 4th Street , Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
Scooby Pet Clinic is one of the best pet clinic in pudukkottai, Scooby Pet Clinic provide Pet Treament, Pet Foods, Pet Surgery, Pet Accessories, Pet Vaccination and Deworming. இங்கு அனைத்து விதமான செல்ல பிராணிகளுக்கு (நாய், பூனை, பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கும்) சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் (Parvo, Distemper, Lepto) மற்றும் வெறிநாய் (Anti Rabies) தடுப்பூசிகள்’ போடப்படும். வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கப்படும். அனைத்து விதமான நாய் இனங்கள் வாங்க விற்க அணுகவும். செல்லப் பிராணிகளுக்கு தேவையான உணவு வகைகள் (Pedigree, Drools) மற்றும் பெல்ட், செயின், விளையாட்டு பொருட்கள் கிடைக்கும். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்து தரப்படும். இங்கு மாடு, ஆடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான விலங்குகளுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கும்.