Sri Saibaba Ladies Tailoring
கடை எண்-49, DGL டவர், செந்தாமரை கேஸ் அருகில், ஆலங்குடி ரோடு, கணேஷ் டிம்பர் எதிரில், Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு புதுக்கோட்டை மகளிர் தையல் நிலையத்தில் படித்த மற்றும் படிக்காத மகளிர்களுக்கு மட்டும் சுலபமாகவும், தெளிவாகவும், கட்டணம் மிக குறையாகவும் தையல் கல்வி கற்றுக் கொடுக்கப்படும். வயது வரம்பு தேவையில்லை. மேலும் பெண்களுக்கு தேவையான சுடிதார், ஜாக்கெட், பள்ளி சீருடைகள் மற்றும் அனைத்து மாடல்களிலும் துணிகள் சிறந்த முறையில் தைத்துத் தரப்படும். 13 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனம் ஸ்ரீ சாய்பாபா மகளிர் தையல் பயிற்சி நிலையம் D.G.L டவர், செந்தாமரை கேஸ் அருகில், ஆலங்குடி ரோடு,கணேஷ் டிம்பர் எதிரில், புதுக்கோட்டை - 1. குறிப்பு : ஊனமுற்றோர்களுக்கும் தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும்.