Subam Silks
3075, East Main Street, Near Town Bank, Pudukkottai, Tamilnadu - 622001.
About Us
20 வருடங்களாக பட்டின் பாரம்பரியத்துடன் திகோசில்க்ஸ் - ன் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு அசல் பட்டு புடவைகள், பட்டு வேஷ்டிகள், பட்டு சட்டைகள், பட்டு பாவாடைகள் வாங்குவதுக்கு கைராசியான ஸ்தாபனம். பட்டு என்றாலே "பளிச்" என்று ஞாபகத்திற்கு வருவது... உங்கள் சுபம் பட்டு மாளிகை. திருபுவனம் பட்டு கூட்டுறவு சொசைட்டியின் (z-322) ன் நேரடி கிளை விற்பனை நிலையம் நமது சுபம் பட்டு மாளிகை.