Home  >Education >  Carnival College

Carnival College of Nursing,Catering & Fashion Technology - 04371-270455

சிறப்பம்சங்கள்

  • எங்களது கல்லூரி தமிழக அரசு, பல்கலைக்கழகம், மத்திய அரசு நேஷனல் ஜவுளிதுறை, புதுடெல்லி, மத்திய தொழிலாளர் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.
  • காற்றோட்டம் நிறைந்த வகுப்பறைகள், நர்சிங் லேப், பேசன் டெக்னாலஜி லேப் அமையப்பெற்றது.
  • நர்சிங், கேட்டரிங், பேசன் டெக்னாலஜி ஆகிய துறைகளிலும் Campus Interview மூலம் 100% வீலை வாய்ப்பு.
  • அனைத்து துறைகளிலும் அனுபவமிக்க ஆசிரியைகள்.
  • நர்சிங் பயிலும் மாணவிகளுக்கு பல முன்னனி டாக்டர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள்.
  • SC-ST மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
  • நர்சிங் பயிலும் மாணவிகளுக்கு அரசு பொது மருத்துவமனை, மற்றும் மெடிக்கல் கல்லூரியில் பயிற்சிகள்.
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியும் மற்றும் ISO தரச் சான்றிதழ்.
  • பெருநகரங்களில் பல்நோக்கு மருத்துவமனைகளில் நேரடிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு.
  • இல்லத்தரசிகளுக்கு சுய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள்.

Follow us On Facebook

Carnival College

  • About
  • Para Medical
  • Catering Technology
  • Fashion Technology
  • ITI Courses
  • Tailoring Courses
  • Gallery
    • குழந்தைகள்,ஆடவர் ஆடை வடிவமைப்பு ஆகிய பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு 100% உடனடி வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.சென்ற கல்வியாண்டில் பல மாநில விருதுகளைப் பெற்ற ஒரே கல்லூரி.இதனை கொண்டு அவ்வாண்டில் கல்லூரிக்கு ராஜகலைங்கன் ,கல்வி செம்மல் ,கல்வி சேவைகளுடன் விருது வழங்கப்பட்டது.
    • படிப்பில் பின் தங்கிய மாணவ ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு 100% தேர்ச்சி விகிதம் கவனிக்கப்படுகிறது. மேலும் சிறப்பு மருத்துவர்களின் செய்முறை பயிற்சிகள் வகுப்பு ஏற்படுத்தி மிகசிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்கும் கல்வி நிறுவனம் நமது கார்னிவல் கல்வி நிறுவனமாகும்.நர்சிங் பயிலும் மாணவிகளுக்கு அரசு மற்றும் பொது மருத்துவமனைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
    • இந்த கல்லூரியில் பயின்ற கேட்டரிங் மாணவர்கள் கனடா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,குவைத், பக்ரைன்,மலேசியா,மாலதீவு போன்ற வெளிநாடுகளிலும் பெங்களூர் ,கேரளா ,மைசூர்,கோவா ,ஊட்டி , LIGHT KITCHEN சென்னை ,கோவை போன்ற பெரும் நகரங்களில் பயிற்சியுடன் கூடிய நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • இக்கல்லூரியில் ௭ஸ்.சி மற்றும் ௭ஸ்.டி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச்சலுகை அளிக்கபடுகிறது மற்றும் இக்கல்லூரியின் மூலமாக வங்கி கடன் பெற்று தரப்படுகிறது.
    • நர்சிங் பயிலும் மாணவிகளுக்கு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் கல்வி நிறுவனத்தின் வளாகத்திலேயே இன்டர்நெட்டில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
    • இக்கல்லூரியின் நிர்வாகத்தினை Auditor R.தங்கதுரை,M.com.,CA., அவர்கள் ஏற்று மாணவ, மாணவிகளின் மேம்பாட்டில் முழுமையாக செயல்படுத்துகிறார்.
    • மிகசிறந்த அனுபவமிக்க ஆசிரியர்கள் , மருத்துவர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு எளிமையாக புரியும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு சாதாரண நிலையில் இருக்கும் மாணவ, மாணவிகள் அனைத்து பிரிவிலும் சிறந்த விளங்க பயிற்சி அளிப்பது கல்லூரியின் சிறப்பம்சமாகும்.
    • வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து தனி மனித சமுதாய மேம்பாடு அடைய தரம் வாய்ந்த மிகசிறந்த வாழ்கையை ஏற்படுத்திக் கொள்ள சிறந்த வழி கல்வி.அக்கல்வியை வளமானதாக ஆக்கிக்கொள்ள வளமான கல்வி பயில மாணவ, மாணவிகளை அன்போடு அழைக்கிறது நமது கார்னிவல் கல்லூரி.
  • Para Medical

    Course NameDuration
    Diploma in Nursing Assistant 2 years
    First Aid and Practical Nursing 1 years & 2 years
    Diploma in Medical Laboratory Technology 2 years
    Diploma in Operation theatre & X-ray technician 1 year
    தேர்வுகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதலாம், அட்மிஷன் நடைபெறுகிறது.
  • Catering Technology

    Course NameDuration
    Food Production 1 year
    Food & Beverage Service 1 year
    Advanced Diploma in Hotel Management Catering 2 year

    மாதந்திர வகுப்புகள் :

    • டாய்ஸ் மேக்கிங்(துணி பொம்மை தயாரித்தல் - 15 நாட்கள்
    • டைலரிங் மற்றும் எம்ராய்டேரிங் - 1 மாதம் & 3 மாதங்கள்
    • மகளிர் ஆடை வடிவமைப்பு - 3 மாதங்கள்
    • குழந்தைகள், ஆடவர் ஆடை வடிவமைப்பு - 3 மாதங்கள்
  • Fashion Technology

    Course NameDuration
    Advanced Diploma in fashion Technology & Custume Designing 2 year
    Diploma in fashion Technology & Custume Designing 1 year

    குறைவான கட்டணம்! நிறைவான கல்வி!

  • ITI பயிற்சிகள்

    • Refrigeration & Air conditioning Engg (1 year)
    • A/C Mechanic (1 year)
    • Electrician (1 year)
    • Electrical & Electronics (2 years)
    • A/C Mechanic & Refrigeration Mechanic (2 year)
  • தையல் பயிற்சி வகுப்புகள்

    (குறுகிய கால பயிற்சிகள்)

    • டாய்ஸ் மேக்கிங்
    • டைலரிங் மற்றும் எம்ராய்டரி
    • மகளிர் ஆடை வடிவமைப்பு
  • Office Address

    No. 65, Pillaiyar Kovil Theru,
    Agraharam Road,
    Aranthangi - 614616,
    Tel : 04371-270455,222959,
    9965017711, 8903412959

    Home Address

    No.334-26,
    Velayutham Pillai Nagar,
    Pattukkottai Road,
    Aranthangi.

Carnival College

Our Address

Address:
No. 65, Pillaiyar Kovil Theru, Agraharam Road, Aranthangi - 614616
Telephone:
04371-270455,222959, 9965017711, 8903412959
mail@pudukkottaiinfo.com
Web:
www.pudukkottaiinfo.com/carnival-college-of-nursing-catering-fashion-technology

Opening Hours

Monday:
9am - 4.30pm
Tuesday:
9am - 4.30pm
Wednesday:
9am - 4.30pm
Thursday:
9am - 4.30pm
Friday:
9am - 4.30pm
Saturday:
9am - 4.30pm
Sunday:
Holiday

Google Map for Carnival College