Home  >Business Services >  RKR Awards

RKR Awards - 9865224335

RKR AWARDS

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முறையாக லேசர் மற்றும் என்கிரேவ் முறையில் அக்ரிலிக் ஷீல்டுகள், நினைவுப்பரிசுகள், சிறந்த முறையில் செய்திட, மேலும் பள்ளி, கல்லூரி விழாக்கள், JCI, ROTARY, பொது நிகழ்ச்சிகளுக்கும், சிறந்த முறையில் ஷீல்டுகள் தயார் செய்து தரப்படும்.

ஷீல்டுகள் உடனடியாகவும், தரமாகவும், தங்களின் எண்ணத்திற்கேற்ப பல வண்ணக்களிலும், டிசைன்களிலும் செய்து தருகிறோம்.

மேலும் காதணி விழா, திருமண விழா, பிறந்தநாள் விழா, புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கும் சிறந்த டிசைன்களில் பரிசுப் பொருட்கள் செய்து தரப்படும். டூவிலர், கார் நம்பர் பிளேட்டுகள், நேம் போர்டுகள், அக்ரிலிக் எழுத்துகள் போன்றவையும் செய்து தரப்படும்.

சித்ரகலா அகாடமி ஆப் ஃபைன் ஆர்ட்ஸ்

  • ஓவியப்பயிற்சி வகுப்புகள்
  • கைவினைப் பயிற்சிகள்

புதுக்கோட்டை மாநகரில் ஓவியப் பயிற்சியினை சிறந்த முறையில் பெறவும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ஓவியப்பயிற்சி பெற்றிடவும், ஓவியத்துறையில் 50 வருட காலம் அனுபவம் பெற்ற சித்ரகலா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக சித்ரகலா அகாடமி ஆப் ஃபைன் ஆர்ட்ஸ் நம் புதுகையில் தொடங்கப்பட்டுள்ளது.

சர்ட்டிபிகேட் கோர்ஸ்கள், வாட்டர் கலர் பெயிண்டிங், அக்ரிலிக் கலர் பெயிண்டிங்ஸ், ஆயில் கலர் பெயிண்டிங்ஸ் மற்றும் ஓவியம் சார்ந்த அனைத்து பயிற்சிகளும் கற்றுத்தரப்படும். மேலும் கைவினை பயிற்சிகள் (Craft Work) வகுப்புகள் நடைபெறுகிறது.

  • JCI & Rotary
  • Gift Shield
  • School & College Awards
  • Drawing Classes
  • Chitrakala Ravi Drawing
RKR Awards

Our Address

Address:
Shop No: 15, TSNO: 4128, K.P Super Complex, South 3rd Street, Pudukkottai – 1
Telephone:
04322 - 224335, 98652 24335
scr.arts@gmail.com
Web:
www.pudukkottaiinfo.com/rkr-awards

Opening Hours

Monday:
10am - 9pm
Tuesday:
10am - 9pm
Wednesday:
10am - 9pm
Thursday:
10am - 9pm
Friday:
10am - 9pm
Saturday:
10am - 9pm
Sunday:
10am - 9pm

Google Map for RKR Awards

Contact Owner

Your email address and phone no will not be published. Required fields are marked *