
RKR Awards
Shop No: 15, TSNO: 4128, K.P Super Complex, South 3rd Street, Pudukkottai, Tamilnadu - 622 001.
aboutus
RKR AWARDS புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முறையாக லேசர் மற்றும் என்கிரேவ் முறையில் அக்ரிலிக் ஷீல்டுகள், நினைவுப்பரிசுகள், சிறந்த முறையில் செய்திட, மேலும் பள்ளி, கல்லூரி விழாக்கள், JCI, ROTARY, பொது நிகழ்ச்சிகளுக்கும், சிறந்த முறையில் ஷீல்டுகள் தயார் செய்து தரப்படும். ஷீல்டுகள் உடனடியாகவும், தரமாகவும், தங்களின் எண்ணத்திற்கேற்ப பல வண்ணக்களிலும், டிசைன்களிலும் செய்து தருகிறோம். மேலும் காதணி விழா, திருமண விழா, பிறந்தநாள் விழா, புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கும் சிறந்த டிசைன்களில் பரிசுப் பொருட்கள் செய்து தரப்படும். டூவிலர், கார் நம்பர் பிளேட்டுகள், நேம் போர்டுகள், அக்ரிலிக் எழுத்துகள் போன்றவையும் செய்து தரப்படும்.